Saturday, November 15, 2008

மனிதம் எங்கே???


இந்த பூமி பந்து அன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பந்து.... *
இங்கே மதம் வளர்தோம்........ மனம் வளர்க ஏனோ மறந்தோம்? *
இங்கே ஜாதி சங்கம் அமைத்தோம்.... ஜனக்களின் சங்கடம் ஏனோ மறந்தோம்?
* இங்கே கல்வி கொடுத்தோம்.... காசுக்காய் கல்வி எனும் சுழலை ஏனோ மறந்தோம்? *
தோழனே ! இளைஞர்கள் இந்தியாவின் தூண்கலாம்!!!!! நன்றாய் பார்த்தேன் இன்று........ *
என் தோழன்
துணாய் கிழே கிடக்க சட்டம் காக்கும் என் சகோதரன் சட்டம்(ஆயுதம்) கொண்டு அவனை சாய்ப்பதை கண்டேன்...... *
நொந்தது மனம் மனிதா? நம் மனிதம்(மனித நேயம்) எங்கே? *
மனனம்(மனப்பாடம்) செய்ய, மறுவடிவம் பெற தான் கல்லுரி செல்கிறோம்!!!! ஆனால் மனிதம் கொள்ளும் இந்த மனதை நாம் எங்கே பெறுகிறோம்... சொல் நண்பா இந்த மனிதம் கொள்ளும் மனதை நாம் எங்கே பெறுகிறோம்? **** எங்கே செல்கிறோம் நாம்?
@ இரைப்பையை விற்று இரை கொடுத்த இனிய தாய்கள் இந்த புவியில் இருக்கையில்???? நீ மட்டும்??? சொல் தோழனே!!!! *
நீ மட்டும் ஜாதிக்காய் போராடி எதை சாதிக்க போகிறாய் *
சட்டம் படிக்கும் உன்கைகள் நாளை சமுதாய இன்னல்கள் துடைக்கும் என்றோ நினைத்தோம்???
ஆனால் நீ?
சக மாணவனையே சடலமாய் சாய்கவோ சட்டம் படித்தாய்????
இன்றைய இளைஞர்கள் இந்தியாவின் தூண்கலாம்!!!!! ****^
நன்றாய் புரிகிறது...ஒன்றை யோசி தோழா^****
மனிதனுக்கு மனிதம் தேவை.....
மதம் மதத்தால் உருவான ஜாதி தேவையா?
சொல் தோழா?
மனிதம் விற்கும் இந்த மதம் தேவையா?

0 comments: